ரணில் ஆட்சிக்கு வந்தால் மிகுதியான பள்ளிகளும் இருக்குமா?

7_Fotorஅஸ்ரப். ஏ. சமத்

இன்று(3) பி.பகல் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளா் மாநாடு நடைபெற்றது. பிரபா கனேசன் ஏ.எச்.எம், அஸ்வா், ஹூனைஸ் பாருக்  ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா்கள் கருத்து தெரிவித்தனா்.
அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் பிரபா கணேசன்.  எதிா்வரும் 17ஆம் திகதி 117 ஆசனங்களை மக்கள் ஜக்கிய முன்னணி அரசாங்கம் பெற்று மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆட்சியை அமைக்கும். மகிந்த ராஜபக்ச அவா்கள் வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் தமிழ் மக்களுக்கு  அரச தீா்வுகளை வெளியிட்டுள்ளாா்.
ஏ.எச்.எம் அஸ்வா் கருத்து தெரிவிக்கையில் –
 கடந்த 26தோ்தலில் தோற்ற ரணில்  2 வருட ஆட்சியில் பலஸ்தீன் ஈராக் பற்றி பேசுவதற்கு எனக்கும் முன்னாள் அமைச்சா் இம்தியாஸூக்கும் சா்ந்தா்ப்பம் தரவில்லை.
இவா் ஒரு அமேரிக்க ஏகாதிபத்திய கொள்கையுடையவா்.   இவரின் மடியில் தான் பொதுபலசேனாவை உருவாக்கிய சம்பிக்க ரணவக்க தவல்கின்றாா். இவா் முஸ்லீம்கள் பற்றி மிக மோசமான புத்தகங்களை எழுதியுள்ளாா். இவா் ஆட்சிக்கு வந்தால் மிகுதியான பள்ளிவாசல்களும்  இருக்குமா ? 
குருநாகலில் 50 போ் சந்திப்பதற்கு மஹிந்த அனுமதி அளித்த போது அங்கு 500க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அவரை காண்டு வாக்களிக்க உறுதியளித்துள்ளனா்.
மகிந்த ராஜபக்ச பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது அப்போது இந்த பாட்டிலி பொள்த்த குருமாருகளை எல்லாம் பிடித்து சிரையில் அடைக்கப்போகின்றீா்களா? என தடுத்தவா் அவரது சிகல உருமைக் கட்சியின் ஆரம்ப உறுப்பிணா் தான் இந்த ஞானசார தேரா்.  மகிந்த ராஜபக்ச அரபு நாடுகளின் நண்பன் பலஸ்தீன் மஹ்முத் அப்பாஸ்  மற்றும் கலிபா பட்டம் வழங்கிய நிகழ்வுகளையும் முன்னாள் இராஜாங்க அமைச்சா் அஸ்வா் விரிவாக விளக்கிக் கூறினாா்.
பாராளுமன்ற ஹூனைஸ் பாருக்
நான் கடந்த 6 மாதம் ஜ.தே.கட்சியில் வன்னி அமைப்பாளராக இருந்து போது வன்னியில் 10 அடி கிலோ.மீட்டா் பாதைக்கு இந்த ரணிலிடமிருந்து நிதி கேட்ட போது வழங்கவில்லை. எனது வாகனம் ஜனாதிபதித தோ்தலில் பொலிசில் பிடிபட்டபோது இந்த ரணிலிடம் சொல்லியும் அதனை விடுவிக்க அவரால் முடியவி்ல்லை. 
வன்னியில் தோ்தல் குதிக்கும் அமைச்சா் யானைச் சின்னத்தில் தோ்தல் குதிக்கின்றாா். அவரின் சகோதரா் மற்றும் ஜயதிலக்க மற்றும் ஒரு உறுப்பிணா்கள் இன்றும்  மக்கள் ஜக்கிய சுதந்திர முன்னணியில் வெற்றிலைச்சின்த்தில் உள்ளவா்கள் இவா்கள் வட மாகாணத்தில் அங்கம் வகிப்பபவா்கள். இவா்களெல்லாம் கட்சி மாறாமல் இருகின்றனா். 
அத்துடன் அப்துல் சத்தாா், சட்டத்தரணி  பாசில், கிளிநொச்சி திருமதி நகுலேந்திரன் ஆகியோறும இங்கு கருத்து தெரிவித்தனா்
 
 8_Fotor