- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சிங்கராஜ வனப்பகுதி அழிக்கப்படுவதாக கூறி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் – வனபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

சிங்கராஜ வனப்பகுதி அழிக்கப்படுவதாக கூறி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். கிராம புற மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை சுற்றுசூழலுக்கு எதிரான செயற்பாடு என கருத முடியாது என வனபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

மாகாண சபை தேர்தலை ஜெனீவாத் தீர்மானத்துடன் செருகும் வியூகம்!

  சுஐப் எம்.காசிம்-   நாட்டில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்,பல கட்டியங்கள் கூறப்படுகின்றன. ஜெனீவாத் தீர்மானம் எதுவும் செய்துவிட முடியாதென்கின்றனர் சிலர். அடுத்த அமர்வுக்குள் எதையாவது செய்துவிட்டுத்தான் ஜெனீவாவுக்குச் செல்ல நேரிடும் என்கின்றனர் பலர்....

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை நிறைவு!

தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி...

சிங்கராஜ வனத்திற்கு ஏற்பட்டுள்ள அழிவு குறித்து கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடளிப்பதோடு நீதிமன்ற ஊடக நடவடிக்கை எடுக்கப்போவதாக ரணில் அறிவிப்பு..

அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் - சிங்கள புத்தாண்டில் பச்சை நிற ஆடையணிய வேண்டும்...

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.‌ இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்...

Latest news

- Advertisement -spot_img