- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நான்கு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு தருமாறு உச்ச நீதிமன்றம் மேர்வின் சில்வாவிற்கு உத்தரவு !

சாதாரண பிரஜை ஒருவரின் மனித உரிமையை மீறியதற்காக நான்கு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு தருமாறு உச்ச நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளது.  கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும்...

தொழில் நடவடிக்கைகளை கைவிட்டு, அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன் :டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக...

அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மீண்டும் போட்டியிட்டால் அவரை எதிர்த்து களமிறங்க தயார் :பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் நாட்டில் சோஷலிச கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, பிரதமராக மேனுவேல் வால்ஸ் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராக...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளேன் : கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தகர் ஒருவரிடம் கோத்தபாய தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தான் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில்...

மகிந்த ராஜபக்ஸ தனக்கு 981 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார் : ரவி குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனாதிபதிகள் கடந்த மூன்று வருடங்களில் வரவு செலவுத்திட்டங்கள் ஊடாக தமது நிர்வாகத்திற்கு ஒதுக்கிக்கொண்ட நிதி தொகை தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் 6 கடவுச்சீட்டுக்கள் நீதிமன்றங்களில் தடுத்து வைப்பு : தினேஷ்

பல குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடவுச்சீட்டுக்களை விடுவிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும்...

ஏறாவூர் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஏறாவூர் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் மாவட்ட நீதவான் முஹம்மத் இஸ்மாயில் றிஷ்வி...

ஹக்கீமே , குருநாகல் மாவட்ட மக்களை ஏமாற்ற வேண்டாம்

தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு குருநாகல் மாவட்ட அடிமட்டத் தொண்டன் எழுதும் திறந்த கண்னீர் மடல்.. அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு.. வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.எமது...

நாளைய தினம் நடக்கவுள்ள போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் : அமைச்சர் ராஜித்த

பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளைய தினம் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். வரவு செலவுத்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை ஒரு மில்லியனாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை ஒரு மில்லியனாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த முன்மொழிவு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு மூலம் அமைச்சரவையில் இன்று(29) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே இந்த கொடுப்பனவு வழங்கப்படும்...

Latest news

- Advertisement -spot_img