முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

 

sarath ekanayaka

மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு எதிராக 19 பேர் கையொப்பமிட்ட  நம்பிக்கையில்லா பிரேரணையொன்று மாகாண சபையின் உதவி செயலாளர் பீ.டி.திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.