ஐ. ம. சு. கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு இன்று …!

Unknown

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு இன்று கூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திலேயே இந்த கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இந்த குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிறைவேற்று குழு, இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கூடியமை குறிப்பிடத்தக்கதாகும்.