குசல் பெரேராவின் அதிரடியால் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை !

217801.3

கண்டி பல்லேகல மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்களால் பாகிஸ்தான் அணி வெற்றி கொண்டது .

முதலில் துடுபெடுத்தடிய பாகிதான் அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது . அவ்வணி சார்பாக அதிகபட்சமாக அணித் தலைவர் அஸ்கர் அலி 79 ஓட்டங்களையும், சொஹைப் மாலிக் 51 , ரிஸ்வான் 52 ஓட்டங்களையும் பெற்றனர் .

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 2 மற்றும் பதிரன 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 25 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார் . 

score card

217767.3