அஷ்ரப் ஏ சமத்
சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனாநாயக்க ஜக்கிய நாடுகள் பெண்கள் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிஹிமுசிலி மலம்பு நிக்காவை இன்று அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இலங்கையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் வட கிழக்கு பகுதிகளில் உள்ளபெண்களின் நிலை பற்றியும் கலந்துரையாடினர். அத்துடன் இவர்கள் விடயங்களில் அரசாங்கம் எடுத்துள்ள முன்னெடுப்புகள் பற்றியும் கலந்துரையாடினர்.