முக்கியச் செய்திகள் வீடு திரும்பினார் சுசில் ! 13th July 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, சிகிச்சைகளின் பின்னர், இன்று முற்பகல் வீடு திரும்பினார். Facebook WhatsApp Viber Twitter/X Print