முக்கியச் செய்திகள் சுசில் வைத்தியசாலையில் ! 13th July 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகயீனம் காரணமாக இவர் நேற்றிரவு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Facebook WhatsApp Viber Twitter/X Print