சற்று முன் முன்னாள் அமைச்சர் A L M அதாஉல்லா வேட்ப்புமனுவில் கையொப்பமிட்டார் !

ஜே .எம் .வஸீர் 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையி லான  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 
பங்காளிக்கட்ச்சியான தேசிய காங்கிரஸ் இம்முறை  பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து  வெற்றிலை சின்னத்தில்    போட்டியிடுகின்றது .

அதனடிப்படையில் அம்பாறை மாவட்ட  முதன்மை வேட்ப்பாளராக தேசிய காங்கிரசின் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான A L M  அதாஉல்லா போட்டியிடுகின்றார் .

 சற்று  முன் பொதுச்செயலாளர்  சுசில்  பிரேமஜயந்த அவர்கள்  முன்னிலையில்  வேட்ப்புமனுவில்  கையொப்பமிட்டதை படத்தில் காணலாம் .

 20150709_104144_Fotor 2015-07-12 12_Fotor