கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க.சார்பில் பெரோசா முசம்மில் ….!

இஸ்மாயில் முபாரக் 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பெரோஸா முஸம்மில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

11738039_10204734363018792_5690236755009441907_n_Fotor