மஹிந்த- கட்சி உறுப்பினர்கள் விசேட சந்திப்பு !

BREAKING-NEWS5

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் பல தீர்மானங்களை எடுப்பதற்காக இச்சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.