அசாத் சாலியின் தலைமையில் புனித ரமழான் அத்தியாவசியப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு !

அஹமட் இர்ஷாத்

அசாத் சாலிஹின் தலைமையில் புனித ரமாழான் அத்தியவசிய பொருட்கள் பகிர்ந்தளிப்பு…… 

வீடியோ பொருட்கள் பகிர்ந்தளிப்பு:-

youtube.com/watch?v=IFqpf0ly6aQ&feature=youtu.be

புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலியின் சொந்த நிதியிலிருந்து 4000 நோன்பாளிகளுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்கள் நேற்று செவ்வாய் கிழமை 23.06.2015 கொழும்பு நகர மண்டபத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதே போன்று கண்டியில் 2000 பேருக்கும் கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பேருக்கான அதிதியவசிய பொட்ருட்கள் இன்னும் சில நாட்களில் பகிர்ந்தளிக்கப்ப்டவுள்ளதாக அசாத் சாலிஹ் இணைய நாளிதல்க் செய்திகளுக்கு தெரிவித்தார்.

kavar pooddoo_Fotor 02_Fotor m 5_Fotor 4_Fotor h