அஸ்ரப் ஏ சமத்
கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளைப் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வீடமைப்பு சமுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் கபீர் காசீம், பிரதியமைச்சர் சம்பிக்கா பிரேமதாச ஆகியோறும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.