முக்கியச் செய்திகள் மைசூர் பருப்பு வரி குறைப்பு ! 17th June 2015 Facebook WhatsApp Viber Twitter Print வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் மைசூர் பருப்புக்கான விசேட இறக்குமதி வரி 4 ரூபா 75 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது. இந்த வரிக்குறைப்பு 17ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்தது. Facebook WhatsApp Viber Twitter Print