காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் கொண்ட இறுவட்டு வெளியீடு !

அஸ்ரப் ஏ சமத்

இந்திய அறிஞர் அரசியல் வாதியுமான காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்  கொண்ட  இருவெட்டு நேற்று மருதானை அல் சாபா மண்டபத்தில் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அஸ்லம்  ஆகியோறும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு இச் இருவெட்டு தயாரிப்பாளரும் இலக்கியவாதியும் எழுத்தாளருமான தமிழ் நாடு  ஆளுநர் சாம் நவாஸ் கலந்து கொண்டார். சீ.டியின் முதல் பிரதியை புரவலர்ஹாசீம் உமர் பெற்றுக் கொண்டார்.  சாம் நவாஸின் நண்பர்களான  சிரேஸ்ட ஊடகவியலாளார் எம்.நிலாம்,  டொக்ட தாசீம் அகமத்,  சனுஸ் ஆகியோறும் உரை நிகழ்த்தினார்கள்.

6_Fotor 11_Fotor 7_Fotor 6_Fotor 2_Fotor 1_Fotor 14_Fotor