மீயுர் நீதிமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களின் இடமாற்றம்!

download (2)அஸ்மி 

அக்கரைப்பற்று வலயத்துக்குட்பட்டநீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் இடமாற்றத்தை ரத்துச்செய்ய கோரி விண்ணப்பித்த மீயுர் நீதிமன்ற மனு இன்று இணக்கப்பாட்டுக்கு வந்தது.
ஊழியர்கள் பழைய நிலையங்களில் ஒப்பம் வைக்க இணக்கப்பாட்டுக்கு வந்தது.