51 பந்துகளில் சதமடித்தார் குஷால் மெண்டிஸ்

தற்போது ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிரும் LPL போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் 54 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார் குஷால் மெண்டிஸ் .

LPL வரலாற்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாவது விரைவான சதம் என்பது குறிப்பிடத்தக்கது .