LPL T20 போட்டித் தொடர் ஜூலை மாதம் ஆரம்பிக்கவுள்ளது

நான்காவது LPL T20 போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் ஊடக அறிக்கை ஊடாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது .

இத் தொடரில் ஐந்து அணிகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது . ஒவ்வொரு அணியிலும் 20 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். பதின்நான்கு இலங்கை வீரர்களும் ஆறு சர்வதேச வீரர்களும் ஒவ்வொரு அணியிலும் விளையாடவுள்ளனர்  .