நியூசிலாந்தில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ள இலங்கை அணி (Photos)
நியூஸிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீர்ரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் எட்டாம் திகதி க்ரைஸ் சர்ச்ல் (Christchurch ) ஆரம்பிக்கவுள்ளது .