உலக புகைபிடித்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமர் ரணில் விக்கிரகசிங்கவுக்கு பாடாசலை மாணவர்கள் கொடியொன்றை அணிவித்தனர் !

B37A3666_Fotor

அஸ்ரப். ஏ சமத்
 உலக புகைபிடித்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமர் ரணில் விக்கிரகசிங்கவுக்கு பாடாசலை மாணவர்கள் கொடியொன்றை அணிவித்தனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த கொடி விற்பனை தினத்தை சமுர்த்தி அதிகரிகள் ஊடகா அமுல் படுத்தபட உள்ளது. படத்தில் சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதியமைச்சர் அமீர் அலியும் காணப்படுகின்றனர்.