ஜனாஸா எரிப்பு வழக்கு இன்று – நீதிமன்றத்தில் நடந்தவை

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1606387180197"}


ஜனாஸா எரிப்பு வழக்கினை முதலில் குரல்கள் இயக்கம் தாக்கல் செய்திருந்தது யாவரும் அறிந்ததே.

இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.வழக்கிற்கு எமது சட்டத்தரணிகள் முழுத் தயார் நிலையில் சென்றிருந்தும், குறிப்பிட்ட வழக்கிற்கு அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த சிலர் Proff.மெதிகா உட்பட intervening petitioners ஆக வந்திருந்தார்கள்.அவர்களைப் பிரதிநிதிப்படுத்தும் சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அதனால் வழக்கை இன்னொரு நாளுக்கு தள்ளிப் போடுமாறும் அவரின் ஜூனியரின் ஊடாக அறிவித்திருந்தார்.

இதனை வெகுவாக ஆட்சேபித்த எமது சட்டத்தரணிகள் ஜனாஸா எரிப்பு என்பது மிகவும் ஒரு முக்கியமான விடயம் என்றும் இக்காரணங்களுக்காக வழக்கைப் பிற்போட இணங்க முடியாது என்றும் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வழக்கை விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

by – Raazi muhammath jabeer