இலங்கையில் பரவும் ஒரு வகையான கண் நோய் !

முஹம்மட் றின்ஸாத்

சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது.

இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் ஒன்று அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. இந்த கண் நேய் கடும் உஸ்னத்தால் ஏற்படாலாம் என சத்தேகிக்கப் படுகிரது. எனவே மக்கள் அனைவரும் அதிக உஸ்னத்தில் வெளியில் நடமாடுவதை தவித்துக் கொண்டு இந்த நோயில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ளுங்கள்.

இந்த நோயினால் பாதிக்கப் பட்ட ஒருவரிடம் இதனைப் பற்றி கேட்ட போது


“எனது கண் சிவப்பு நிறமாக காணப்படுகிரது அது மாத்திரம் இன்றி கண்னை சுற்றியுள்ள தசைப்பகுதிகள் வீக்கம் , கண்னில் இருந்து தண்நீர் வடிதல் , கண் கடுப்பு , கண் அறிப்பு போன்ற பல வேதனைகளை இந்த நோய் தருவதாகவும் அவர் கூரினார்” .

எனவே இவ்வாரான அறிகுறிகள் உங்களுக்கு தொன்றினால் உடனடியாக தகுந்த வைத்தியர் ஒருவரை நாடி சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுமாரு வேண்டிக்கொள்கின்றோம்.

unnamed