லசித் மலிங்க இலங்கை அணியின் புதிய ODI & T20 தலைவராக நியமனம்

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவராக வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார் .

இலங்கை அணி 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற T20 உலகக்கிண்ணத்தை லசித் மலிங்க தலைமையில் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது .

கடந்த மாதம் அசந்த டி மெல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மலிங்காவிற்கு லங்கா புரண்ட் இணையத்தளமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது .