ஜனாதிபதியால் நிந்தவூருக்கான அமைப்பாளர் நியமனம்

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளராக நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை நேற்று முன்தினம் (02) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிப்பால சிரிசேன அவர்களால் நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்படுவதைப் படங்களில் காணலாம்.