எமது முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு சிவில் அமைப்பின் அவசியம் என்றோ உணரப்பட்டிருக்கிறது.ஆனால் கைகூடவில்லை.குரல்கள் இயக்கம் என்ற ஒரு சிவில் அமைப்பினை உருவாக்கி நாங்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
உலகில் உள்ள அனைத்து சிவில் அமைப்புகளும் அதிகாரங்களால் முடக்கப்படுகின்ற பொழுது அதற்காக எழுந்து குரல் கொடுத்தவர்கள் எல்லாம் ஊடகங்களே.அந்தக் கடமையை நீங்களும் செய்வீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.
குரல்கள் இயக்கத்தின் கொள்கை விளக்க வீடியோவை நாம் இத்தோடு இணைத்திருக்கிறோம்.இதனை நீங்கள் பிரசிரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்கள் மீது வல்ல இறைவன் பேரருள் புரியட்டும்.