அஷ்ரப் ஏ சமத்
மீத்தொட்டமுல்லைகுப்பைமேடுசரிந்
மீத்தொட்டமுல்லைகுப்பைமேட்டுச் சரிவினால் ஏற்பட்டஒருஉயிரிழப்;பிற்கு 10 இலட்சம் ரூபாய்கள் வீதம் அரசநட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதுஅவர் இக்கருத்தைதெரிவித்தார்;.
இக்குப்பைமேடுசரிந்துவிழுந்ததின த்தன்றுஎன் மீதுவசைபாடாதஒருவராவது இருக்கவில்லை. சிலவலைப்பின்னல்களைபாவிப்பவர்கள் உட்படசிலஊடகங்களும் நான் ஒருமகாபெரியபாவச்சசெயலைசெய்துவி ட்டதாகக் கூறினார்கள். சிலர் உண்மையைஅறியாதவர்களாக 32 மரணங்களையும் நான் செய்ததாகஎன்மீதுசேறுபூசினார்கள் . நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தைபொறுப்பேற்பதாயிரு ந்தால் பிரச்சினைகளிலிருந்துதப்பியோடாது ,அப்பிரச்சினைகளுக்குமுகங் கொடுப்பவர்களாக இருக்கவேண்டும்.
சிலவங்குறோத்துஅரசியல் கட்சிகள் வெள்ளைக் கொடிஉயர்த்தவேண்டிய இடத்திற்குகறுப்புக் கொடியைகொணர்ந்துதங்களதுஅரசியலைம ரணவீடாக்கஎத்தனித்தார்கள். மக்களைத் தூண்டுவதும் கண்ணீரைவிற்பதுவும் மாத்திரம் தான் இவர்களால் செய்யமுடியும். எனினும், இச்சூட்டுக் கண்ணீர் ஏழாம் நாள் கருமாதிமுடிவடைந்து10நாள் முடிவடையும்போதுஇந்நிகழ்வில் சிக்குண்டவர்கள் இருக்கிறார்களா,மரணித்துவிட்டார் களா,அவர்களுக்குஉணவுகிடைக்கின் றதா,நட்டஈடு வழங்கப்பட்டதா,குடியிருப்புகிடை த்ததா, இக்குப்பைமேட்டைமீள்சுழற்சிசெய் யமுடியமாஎன்பதைகவனிக்கயாருமே இருக்கமாட்டார்கள் என்பதுஎனக்குத் தெரியும்.. இறுதியில் நானேஅவைகளைச் செய்யவேண்டும். அன்றுஎன் மீதுகுற்றஞ் சுமத்தியமுகப்புத்தகம் மற்றும் சிலஊடகநிறுவனங்களின் நடவடிக்கைகளைபெரிதுபடுத்தியிருந் தால் இன்றுஉயிரிழப்புக்காகஒதுக்கப்பட் டுள்ள 10 இலட்சம் கிடைத்திருக்காது. இவ்வளவுவிரைவாககுடிமனைகள் கிடைத்திருக்காது.; இவ்வுயிரிழப்புநட்டஈட்டுத் தொகையை மூன்றுமாதகருமாதிக்குமுன்னர் வழங்கவேண்டுமென்றுசென்றசெவ்வாய் க்கிழமைநான் உறுதியாகக் கூறினேன். பிரதமர் அவர்கள் திறைசேரிக்குவழங்கியஅறிவுறுத்தலி ன் கீழ் விரைவாக இத்தொகையைபெற்றுக் கொள்ளமுடியமாயிருந்தது.
அதேபோன்று, இந்நடவடிக்கைளின் குற்றவாளிகளுக்குதண்டனைவழங்குவத ற்காகஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்காககுப்பைமேட்டுஎதிர்ப் புக் குழுவுடன் பேச்சுவார்த்தைநடாத்தினேன். அவர்கள் உயர்நீதிமன்றத்திற்குசெல்வதற்கானஒத்துழைப்பைநான் வழங்குவேன். அவ்வாறின்றேல, இதற்காகநான் உயர்நீதிமன்றத்திற்குசெல்வேன். இதைவிசாரிப்பதற்காகஅதிமேதகு ஜனாதிபதிஅவர்களால் நியமிக்கப்பட்டுள்ளஅணைக்குழுவிற் குசொந்தவிருப்பின் பேரில் நான் சாட்சியமளிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளேன். நிச்சயமாக 32 உயிர்களைகாவுகொண்டநடவடிக்கையைமே ற்கொண்டவர்களுக்குதராதரங்கள் பாராதுதண்டனைவழங்கப்படவேண்டும் எனும் நிலையில் தான் இருப்பதாகஅவர் மேலும் கூறினார்.