அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250குடும்பங்களுக்கு  உலர் உணவு பொதிகள்

அஷ்ரப்.ஏ .சமத்

ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் வீரக்கெட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு  உலர் உணவு பொதிகள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும்  ருபா 3500 பெருமதி வாய்ந்தது.  இந் நிகழ்வில் அமைச்சரின் பாரியாரும் கலந்து கொண்டார்.