முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து நான் மீண்டும் செயற்படப் போவதாக கூறப்படுவது பச்சைப் பொய்.
ஜம்மியத்துல் உலமாவைச் சேர்ந்த அபூ உபைதா மௌலவியே என்னுடன் தொடர்பு கொண்டார்.
சாய்ந்தமருது கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது என்பதும் பொய்… ஹஸன் அலி மனம் திறந்து கூறியவற்றை அவரது குரலிலே கேட்கலாம்..
AH.Siddeeque kariyapper-