உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கைதன்னிறைவு அடையும் :அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை
–ஊடகப்பிரிவு
உப்புஉற்பத்தியில்இன்னும்இருவருடங்களுக்குள்இலங்கைதன்னிறைவுஅடையுமென்றும்அதற்கானபல்வேறுதிட்டங்களையும்கைத்தொழில்வர்த்தகஅமைச்சுஆரம்பித்துள்ளதாகவும்அமைச்சர்ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.
ஐ நாசெயற்பாட்டுநிர்வாகம்இலங்கையில்முன்னெடுத்துவரும்திட்டங்கள்மற்றும்எதிர்காலசெயற்பாடுகள்தொடர்பில்அமைச்சருடன்விரிவாககலைந்துரையாடியபோதுஅமைச்சர்தமதுஅமைச்சின்செயற்திட்டங்கள்தொடர்பானபல்வேறுகருத்துக்களைவெளியிட்டார். இந்தசந்திப்பில்அமைச்சின்செயலாளர்டிஎம்கேபிதென்னகோனும்கலந்துகொண்டார்.
மாந்தைஉப்புக்கூட்டுத்தாபனத்தைவளப்படுத்துவதற்குஅங்கேயுள்ளஉட்கட்டமைப்புவசதிகளைமேம்படுத்தவேண்டும். எனவே ஐ நாசெயற்பாட்டுநிறுவனம்இந்தமுயற்சிக்குஉதவுவதோடுகிழக்கிலும்நாங்கள்அடையாளங்கண்டுள்ளபிரதேசங்களில்உப்புவிளைச்சலைஅதிகரிக்கஉதவவேண்டும்.
அத்துடன்இலங்கையின்தோல்பொருட்கள்பதனிடும்தொழிற்சாலையைநிறுவுவதற்கும்ஐநாசெயற்பாட்டுநிறுவனத்தின்உதவியைகோருகின்றோம். இந்தமுயற்சியில்இலங்கைஅரசும்வழங்குனர்களும் ஐ நாசெயற்பாட்டுநிறுவனமும்இணைந்துபணியாற்றுவதன்மூலம்உரியஇலக்கைஅடையமுடியுமெனஅமைச்சர்தெரிவித்தர்.