மகிந்த ராஜபக்ஸ சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்!

சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.

mahinda-rajapaksa4-600

மகிந்த ராஜபக்ஸவுடன் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் பயணிக்கவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மகிந்த சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.