மு.கா. தலைவரே!
நீங்கள் எதிர்வரும் 2016-11-14ம் திகதி அக்கரைப்பற்றில் அதாஉல்லா அரங்கில் மறைந்த தலைவர் வெளியிட்ட அவருக்கே சொந்தமான நான் எனும் நீ என்ற வரலாற்று புத்தகத்தை மீள் வெளியீடு செய்வதன் நோக்கம்தான் என்ன?
இதுவரைக்கும் அம்மனிதரின் பாடல்களையும்,படத்தையும் வைத்து அரங்கேற்றியது நாடகங்கள் போதாதா?
இல்லை என்றால் அஷ்ரப் எனும் ஹக்கீமா? இது சாத்தியமா?
இல்லை என்றால் அஷ்ரப் எனும் ஹக்கீமா? இது சாத்தியமா?
தலைவரே ஒலுவில் அழிந்துவிட்டது இறக்காமம் வலைக்குள் போய் விட்டது இதற்கு அனுமதி கொடுத்தது எம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராம். இதை அவரே இறக்காம பிரதேச DCC கூட்டத்தில் சொல்லி உள்ளார். இது பெளத்த நாடு அவர்கள் எங்கேயும் எதுவும் வைக்கலாம் என்று இதை சொல்லத்தான் இவர் MP ஆனாக்கும்.
சொந்த ஊரான் வாக்கு போடல்ல வெளி ஊரான் போட்டதற்கு கொடுத்த பரிசி.
சொந்த ஊரான் வாக்கு போடல்ல வெளி ஊரான் போட்டதற்கு கொடுத்த பரிசி.
எம் மாவட்ட மக்களுக்கு பல நெருக்குதல் உள்ளது. இவைகளை விட்டுவிட்டு பழைய படம் காட்ட வேண்டாம்.
பாவம் அம்மனிதர் நீங்கள் எம் சமூகத்துக்கு வாங்கி தந்த அவமானம் போதும் அவரின் ஆத்மாவை ஆறுதல் அடையவிடுங்கள்.
பாவம் அம்மனிதர் நீங்கள் எம் சமூகத்துக்கு வாங்கி தந்த அவமானம் போதும் அவரின் ஆத்மாவை ஆறுதல் அடையவிடுங்கள்.