ஐ.நா. சபை ஆண்டு பொது சபை கூட்டம் நேற்று நியூயார்க்கில் தொடங்கியது. தொடக்க நாளன்று பிரேசிலுக்கு அடுத்தடியாக அமெரிக்க அதிபர் 2-வதாக பேச வேண்டும்.
ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று கூட்டம் தொடங்கிய பிறகு தாமதமாக வந்தார். அதனால் அவர் பிரேசிலுக்கு அடுத்தபடியாக பேச முடியவில்லை.
ஒபாமா வராததால் சாட் நாட்டு பிரதிநிதியை 2-வதாக பேசும்படி ஐ.நா.சபை தலைவர் அழைத்தார். அதன் மூலம் இவர் ஐ.நா. சபை வரலாற்றில், 2-வதாக பேசும் மரபை இழந்த அமெரிக்க அதிபர் ஆனார்.