வங்கிகளுக்கு வட்டி கட்ட வக்கில்லாமல் அலையும் பைசல் காசிம் றிசாத்தை விமர்சிக்கின்றார் : மான்குட்டி

faizal-cassim-junaideen-maankuti

 

என் நண்பன் அமைச்சர் பைசால் காசீம் அவர்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தவர் இந்த மான்குட்டியும் ஒருவர் என்பது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இதற்கு சாட்சியாக நிந்தவூரில் உள்ள கல்விமான்கள்.
நிந்தவூர் பைசால் காசீம் நண்பனின் முகத்திரை இனி களட்டப்படும்,
என் வீரமும் அவர் நன்கறிவார்….

அ.இ.ம.கா.கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அமைச்சரிடம் இராப்பிட்சை எடுத்த பைசால் காசீம்,
தனக்கு சாதகமான பதிலை அமைச்சர் றிஷாட் கொடுக்காத காரணத்தினால் இன்று ஒரு பக்கம் படுத்துக் கொண்டு உளறுகின்றார், வேதனை அடைகின்றார்
இவருடைய இந்த உளறுவையை,
இந்த பைசால் காசீமுக்கு தன் மானம் இருந்தால் நேருக்கு நேர் மான்குட்டிக்கு முன்னால் அவரால் உளறமுடியுமா?

2, 5 இலட்சம், 5000 கோடி பற்றிப் பேசுகின்றார்…..

நண்பன் பைசால் காசீம் வங்கிகளில் கடன் பெற்று போலி அரசியல் வழ்க்கை நடத்தி, வங்கிகளுக்கு வட்டி கட்ட வக்கில்லாமல் அலையும் இவர்,
இந்த அ.இ.ம.கா.கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அவர்களைப் பேசுவதற்கு என்ன அயோக்கியம் இருக்கு என்று நான் கேட்க விரும்புகின்றேன். 
அமைச்சர் றிஷாட் அவர்களைக் கண்டால் என் மச்சான் என கட்டித் தழுவும் இந்த பைசால் காசீம் ஒரு அரசியல் அடிவருடியாக, முனாபிக்காக மாறுவதற்கு காரணம்தான் என்ன?

14265014_1622347214724877_3124557404309412655_n

5000 கோடி பற்றி, நித்திரையில் உளறும் இந்த மனிதனை உடனடியாக,
பெரிய ஆஸ்பத்திரி, சவக்காலைக்கு பக்கத்து வாட்டில் போட்டு வைத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு FCID யில் இவரைக் கொண்டு பாரப்படுத்த வேண்டும்.

உன்னிடத்திலும் நான் சவால்விடுகின்றேன்…..
உணக்கு அரசியல் முகவரி தந்தவர்களின் பெயர் பட்டியலை நீ தேடிப் பிடித்தால் அதில் மான்குட்டி முதலிடம் வகிப்பான்,
முடிந்தால் உணது கருத்தை சமூக வலையத்தளங்களிலோ அல்லது வட்சப் குறூப்புக்களிலோ அறிக்கை விடு பார்ப்போம்…..

அவரோடு இருக்கும் நண்பர்கள் என்னை மண்ணிக்க வேண்டும்,
இவருடைய 2000 ஆண்டு பக்கம் தொடக்கம் 2009 ஆண்டு பக்கம் வரை இவருடைய சகல விடயங்களையும் என் நண்பன் என்ற பதத்திற்கு அப்பால் வெளியிடுவேன்…..

என் நண்பன் பைசால் காசீம் நல்ல குடும்ப வரலாறைக் கொண்டவர்,
ஆனால், தன் அசிங்கமான அரசியல் மூலம் தன் குடும்ப வரலாறை கூட மாற்றுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

 ஜுனைடீன் மான்குட்டி,
மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர்,
கட்சியின் உயர்பீட உறுப்பினர்,
அமைச்சரின் மாவட்ட இனைப்பாளர்.
0776228030.