மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 15-05-2015 நேற்று வெள்ளிக்கி ழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் ‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’ தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும்,இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய முழுமையான உரை இத்துடன் ஓடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
ஓடியோ லிங்- https://soundcloud.com/ falulullah/kky-bt-mp-mp-3