புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதில் தீவிரம் காண்பித்து வருவதாக வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் கால மாற்று நீதிப் பொறிமுறைமை உருவாக்கம் போன்றவற்றுக்காக புதிய அரசியல் சாசனமொன்றின் அவசியம் வெகுவாக எழுந்துள்ளது.
அரசியல் சாசனம் தொடர்பில் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் சானமொன்றை உருவாக்கி சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அந்த சாசனத்திற்கு மக்களின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.