க.கிஷாந்தன்
பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம் 16.08.2016 அன்று நடைபெற்றபோது பிரதான பால்குடங்கள் எடுத்துவரப்படுவதையும் பால்குட பவனியையும் தீச்சட்டி எடுத்துவரப்படுவதையும் அடியார்களையும் சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் இடம்பெறுவதையும் பூஜைகளையும் படங்களில் காணலாம்.