ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால ந டவடிக்கைகளுக்கு இலங்கை அதி கபட்சஆதரவை வழங்கும் என கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச் சர் ரிஷாட் பதியுதீன் உறுதி அளி த்துள்ளார்.
நேற்று (17) காலை நைரோபியா கென் யாட்டா சர்வதேச மாநாட்டு மையத் தில் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை உலக நிகழ்வாக நடைபெறும் ஜி – 77 மற்றும் சீனா மாநாட்டின் அமர் வின் 14 ஆவது அமைச்சர்கள் கூட் டத்தில்உத்தியோகபூர்வமாக இலங்கை அரசின் சார்பாக கலந்துக்கொண்டு இலங்கையின் அறிக்கையினை தாக் கல்செய்து உரையாற்றுகையிலேயே அமை ச்சர் இதனை அறிவித்தார்.
உலகின் பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்த நாடுகள் பங்குபற்றுகி ன்றன இவ் மாநாட்டில் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ உறுப்பி னர்கள், உலக வர்த்தக அமைச்சர் கள் உட்பட சுமார் 6000த்துக்கு ம் மேற்பட் பிரதிநிதிகள் இணைந் துக்கொண்டனர். அத்துடன் அமைச் சர் ரிஷாட்டுடன் உலக வர்த்தகஅமை ப்பின் இலங்கைக்கான தூதுவரும்; நிரந்தர வதிவிடபிரதிநிதியுமான ஆ ர்.டி.எஸ் கருணாரட்ணகலந்துக்கொ ண்டார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையா ற்றுகையில்:
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நா ங்கள் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மா தம் டோஹா, கட்டாரில் சந்தித் தோம். ஆனால் பெரியளவில் மாற் றம் எதுவும் தென்படவில்லை. வல் லமைமிக்க பொருளாதாரம் மற்றும் நி தி சவால்கள் மீது எங்களது கவனம் உள்ளது. உலக நிலைமைகளால் உருவா க்கப்பட்ட பொருளாதார வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் பி ரச்சினைகள் இன்று அபிவிருத்தி அ டைந்து வரும் நாடுகளில் குறிப் பாக இன்னும் சவால்கள் நிறைந்ததா க தொடர்ந்து காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில் நம்மிடையே கா ணப்படுன்ற எதிர்பாராது நல்லி ணக்கம் , ஒற்றுமை, நிலையான அபி விருத்திமற்றும் சமாதானம் ஆகி யவற்றை எவ்வாறு எதிர்கொள்ளவது ம ட்டுமன்றி தற்போதைய சவால்கள் மற் றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை எவ்வாறு சமா ளிக்க வேண்டும் என்பதனை சிந்தி க்க வேண்டியிருக்கின்றது.
குறிப்பாக, 2030 ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் 2015 ஆம் ஆண்டு எட்டப்பட்டஇலட் சிய கூட்டு விளைவுகளான அடிஸ் அபா பா அதிரடி நிகழ்ச்சி நிரலின் அபி விருத்திக்கான நிதி இ செண்தை கட்டமைப்பின் பேரழிவு அபாயம் கு றைப்பு, பாரிஸ் ஒப்பந்தத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கென்யா வில் நடைபெற்ற 10 வது சர்வதேச வ ர்த்தக அமைப்பின் அமைச்சர்களி ன் கூட்டம் அபிவிருத்தி அடைந் து வரும்நாடுகள் மத்தியில் வாய் ப்புகளையும் சவால்களையும் உருவா க்கியது. அபிவிருத்தி அடைந்து வ ரும் நாடுகள்இந்த சவால்களை கையா ள்வதென்றால் தங்களது தேசிய அபி விருத்தி முயற்சிகளை ஆதரிக்கும் சூழலை உறுதிசெய்ய வேண்டும். இந் த சூழலில், இருதரப்பு பின்னணியி ல் போதுமான கொள்கை இடைவெளி ,கொ ள்கைநெகிழ்வு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை வா ய்ப்புக்கள் அபிவிருத்தி அடைந் து வரும் நாடுகளின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு மிக முக்கியமா கும்.
வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கான ஐக்கிய நாடுகளானது , சர்வதே ச முதலீட்டு ஒப்பந்தங்களின் வளர் ச்சி பரிமாணத்தை மேம்படுத்த, சர் வதேச முதலீட்டு ஆட்சியை சீரமைக் க ,அங்கீகரிக்க முதலீட்டாளரின் உரிமைகள்மற்றும் கடமைகள் இடையே ஒரு உறுதியான சமநிலையினை பேணல் மற்றும் பொது நலனை கட்டுப்படுத் தல்,பாதுகாத்தல் ஆகியவற்றின் மீ தும் முக்கிய பங்கு வகிக்கின் றது.
ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால ந டவடிக்கைகளுக்கு இலங்கை அதி கபட்சஆதரவை வழங்கும். 2015 ஜனவரி முதல் ஜனநாயகத்தையு ம் நல்லாட்சியையும் பலப்படுத்து வதில் இலங்கை அடைந்திருக்கும் மு ன்னேற்றங்களுக்கான ஒரு திறந்த அ ங்கீகாரமாகும். பொருளாதார ரீ தியாக மிகவேகமாக வளர்ச்சியடைந் துவரும் நாடாகவும் இலங்கை கரு தப்படுகின்றது என்றார் அமைச்சர் ரிஷாட்.
நேற்று ஆரம்பமான இவ் அமர்வு ஜூ லை 22 ஆம் திகதி முடிவுக்கு வரு ம்.