ஐரோப்பிய கால்பந்து: பிரான்சினை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியனானது போர்த்துக்கல்

euro portugal

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்த்துக்கள் அணி.

பிரான்ஸ் நாட்டில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியும், போர்த்துக்கள் அணியும் முன்னேறின.

இன்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், போர்த்துக்கள் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை விழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

gettyimages-545932206_Fotor