மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அமைச்சு ஒன்றில் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார விவகார அமைச்சில் முக்கிய பதவியொன்று அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்டதாகவும் அதனை அவர் நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்டதாகவும் அதனை அவர் நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பிரதமரின் கீழ் இயங்கி வரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் அர்ஜூன் மகேந்திரனுக்கு உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.