அரசியல்முக்கியச் செய்திகள் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை ! 13th May 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு விசாரணை முடியும் வரை அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. Facebook WhatsApp Viber Twitter/X Print