மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று முதல் இராணுவ வீரர்களுக்கு பதிலாக பொலிஸார் நியமனம் !

mahintha rajap

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த, இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதன்படி இன்று முதல் பாதுகாப்புக்கு இருந்த இராணுவ வீரர்களுக்கு பதிலாக பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.