உயர்பீட ஆவண செயலாளராக அஸ்மி ஏ கபூர் நியமனம் !

13062507_1700223953562656_1566805893648379133_n_Fotorஇன்று இடம் பெறுகின்ற தேசிய காங்கிரஸின் பேராளர் மகாநாட்டில் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் இடத்துக்கு அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் நியமிக்கப்பட்டு உயர்பீட ஆவண செயலாளரானார்.

கட்சியினுடைய குரலாக எச்சந்தர்பத்திலும் துணிச்சலாக இருந்தவர், மக்களின் உரிமை தொடர்பான பிரச்சினையை அடிப்படை மட்டத்தில் இருந்து பேசியவர்.

தலைவரின் துணிச்சலான முடிவென போராளிகள் கருதுகின்றனர்.

13015380_1700223983562653_5064499338964108257_n_Fotor