10 கோடி ரூபாய் பெறுமதியான 8.5 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்படற்றப்பட்டுள்ளது !

The word heroin written in a white powder; Shutterstock ID 124002895; PO: The Huffington Post; Job: The Huffington Post; Client: The Huffington Post; Other: The Huffington Post

 

The word heroin written in a white powder; Shutterstock ID 124002895; PO: The Huffington Post; Job: The Huffington Post; Client: The Huffington Post; Other: The Huffington Post

மாரவில, குடுவாவ பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான 8.5 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்படற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் மீனவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.