மாநாட்டுக்கவிதை தலை வா !

 

 

rauff hakeem slmc

 

மாநாட்டுக்கவிதை தலை வா !

******************************

தீயில் தேகமானாளே தலை வா !

வெயிலில் கருகினாளே தலை வா !

வெந்தணலில் வேகினாளே தலை வா !

வெட்கித் தலைகுனிந்தோமே தலை வா !

வேடர்களை வரவழைத்தாய் தலை வா !

வேடாட்டம் போடவைத்தாய் தலை வா !

குமாரிகளை கொண்டு வந்தாய் தலை வா !

குத்தாட்டம் போடவைத்தாய் தலை வா !

சம்பந்தன் சாடினானே தலை வா !

சரணாகதி அடைந்தாயே தலை வா !

அஸ்ரபும் இல்லையடா தலை வா !

அநாதைகள் ஆனோமே தலை வா !

முஸ்லிம் தனியலகு தலை வா !

முடமாகிப் போனதடா தலை வா !

முட்டாள்கள் ஆனோமே தலை வா !

முடுமையிலும் முடுமையடா தலை வா !

தேசத்தை தேயவைத்தாய் தலை வா !

கோசத்தை கொன்றுவிட்டாய் தலை வா !

வேசத்தை வெளிக்காட்டினாய் தலை வா !

நாசத்தை நடக்கவைத்தாய் தலை வா !

தவித்திருந்த தருணங்களில் தலை வா !

தவிசாளர் தனம் தந்தான் தலை வா !

தலைவனாய் தலைநிமிர்ந்தாய் தலை வா !

தடவியே தள்ளிவிட்டாய் தலை வா!

அடிமரம் அலி எங்கே தலை வா !

அண்ணனையும் எம்பி ஆக்கினாயே தலை வா!

கண்டிக்கும் எம்பி எடுத்தாயே தலை வா !

கயமையிலும் கயமையன்றோ தலை வா !

 

ஓட்டமாவடி இர்ஷாட் ஊடாக காத்தான்குடி இஸ்ஸடீன்.எஸ்.எம்