ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு பாலமுனையில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே , எதிர்க் கட்ச்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர் .