தீ அபாயத்தை தடுத்த அதிகாரிகள் கௌரவிப்பு !

DSCF2208_Fotor_Collage_Fotor

[t;gh;fhd;

 kl;lf;fsg;G Gdpj kpf;Nfy; fy;Yhhpapy; jPtgj;jpdhy; Vw;gltpUe;j ghhpa mdh;j;jij jLj;J epWj;jpa kl;lf;fsg;G khefu rig mjpfhhpfs; Fwpj;j ghlrhiy epUthfj;jpdhy; nfsutpf;fg;gl;Ls;sdh;.

 மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் கடந்த 07.05.2015 அன்று பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆணையாளர் மா.உதயகுமாUf;F அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஆணையாளர்  மட்டக்களப்பு மாநகர சபையில் தீயணைப்புப் பிரிவினருடன் தலத்திற்கு விரைந்து சென்று ஏற்படவிருந்த பாரிய தீ அனர்த்தத்தை மாநகர தீயணைப்புப் பிரிவினரால் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

மேற்படி துணிச்சல்மிக்க செயலை பாராட்டி கௌவிக்கும் முகமாக 11.05.2015 இன்று புனித மிக்கேல் கல்லூhயின் காலை ஒன்று கூடலின் போது அதிபர் .வெஸ்லியோ வாஸpd; தலைமையில் பின்வருவோர்  கௌரவிக்கப்பட்டனர்.

DSCF2212_Fotor_Collage_Fotor

 

மா.உதயகுமார் – ஆணையாளர்

நா.தனஞ்செயன் – பிரதி ஆணையாளர்

வி.பிரதீபன் – சமூக சுகாதார உத்தியோகத்தர்

கே.அன்ரனிதாஸ், ரி.ஜவனராஜன், எம்.சந்திரகாந்தன்

 

மேலும் திரு.ரி.ஜவனராஜன் அவர்களின் துணிச்சல்மிக்க செயலைப் பாராட்டி மணிமாறன் ஆசிரியர் அவர்களால் பரிசில் வழங்கப்பட்டது.