கொட்டகலை – வூட்டன் ஹில்ஸ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம்!

 க.கிஷாந்தன்

கொட்டகலை – வூட்டன் ஹில்ஸ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன நவ குண்ட பஷ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 18.03.2016 அன்று வெள்ளிக்கிமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

IMG_0032_Fotor

இதில் இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

IMG_0077_Fotor

அத்தோடு, ஏனைய பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

IMG_0147_Fotor