என்ன நடந்தாலும், கண்டன பேரணி நடைபெறும் : SM சபீஸ்

safees
பித்தலாட்டக்கார சோம்பேறிகள், இங்கிருக்கும் பிராந்திய காரியாலயத்தை பிரித்துக் கொண்டுபோனால் என்ன? என்று கேட்கின்றனர்.
 
கோழைகளான உங்களால் அங்கிருக்கும் பலபிராந்திய காரியாலயங்களுக்கு பாணமையிலிருந்து மக்கள் செல்கின்றார்களே, அங்குள்ள பிராந்திய காரியாலயங்களில் சில பகுதிகளை பிரித்து இங்கே கொண்டுவர முடியாதது ஏன் என்ற கேள்வி எழாதது ஏன்?
 
 
நாங்கள் வாதங்கள் கடந்தவர்கள், கடந்த காலங்களில் அரசியல் அதிகாரமற்ற ஊர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்து நிருபித்திருக்கிறோம்.
 
ஜனாதிபதி மற்றும் பிரதமரை வரவேற்கின்றோம்,
 
ஒரு நகரின் பொருளாதார வளர்ச்சியில் துணை நிற்கும் பிராந்திய  காரியாலயத்தை திட்டமிட்டு பிரித்தெடுப்பது எமது உரிமையை பறிப்பதாகும், அதற்காகத்தான் போராடுகிறோம்
 
எங்களிடம் கோளைகளற்ற இளைஜர்கள் இருக்கின்றார்கள்,,,,
வீரம் நிறைந்த வாலிபர்கள் இருக்கின்றார்கள் ,,,,,
மண்ணை நேசித்து உரிமைக்காக போராடும் சகோதரர்கள் இருக்கின்றார்கள்
அவர்கள் போதும், திரண்டு வருவார்கள் ….
 
எதிரிகள் எங்களை தீண்டாவிட்டால் அமைதியாக நமது சகோதரர்கள் பேரணியில் கலந்து கொள்வார்கள் ……
 
பாதுகாப்புப் படையினர் மக்களின் உரிமையின் பக்கமா? அல்லது பள்ளிகளில் காடையர்களோடு புகுந்து கலாட்டா பண்ணும் அதிகார கும்பல்களின் பக்கமா என்பதனை நாளை நிருபிப்பார்கள் .
 
என்ன நடந்தாலும், நாங்கள் கைது செய்யப்பட்டாலும் இளைஜர்கள் அமைதியாக இப்பேரணியை முன்னெடுத்து செல்வார்கள்.
 
அல்லாஹு அக்பர்