அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக் குழுவினால் புதிய T20 அணி விபரம் வெளியீடு !

mathws lahiru surnga

 

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரவிந்த டி சில்வா தலைமையிலான  இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவினரால் T 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான புதிய அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த அணியில் புதிதாக துடுப்பாட்ட வீரர் லகிறு திரிமன்ன மற்றும் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் இருவரின் வருகை காரணமாக நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெண்டேசி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதே வேலை காயத்தினால் அவதியுற்று வரும் லசித் மலிங்கவின் தலைமைத்துவத்துக்கு பதிலாக அஞ்சேலோ மெதியுஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் .

 

Sri Lanka T20 squad for the World T20 –
Angelo Mathews (Captain), Dinesh Chandimal, Lasith Malinga, Lahiru Thirimanne, TM Dilshan, Shehan Jayasuriya, Thisara Perera, Rangana Herath, Sachithra Senanayake, Nuwan Kulasekara, Milinda Siriwardana, Chamara Kapugedara, Dasun Shanaka, Dushmantha Chameera, Suranga Lakmal.